Saturday, June 8, 2013

படித்ததில் பிடித்தது 

அனைத்து ஊர்களிலும் "சுடு காடு" என
அழைத்ததை "டைமன்ட் சிட்டி" என பெயர்
வைத்த பெருமை எனக்கே!!

# ரியல்எஸ்டேட்

Monday, June 3, 2013

கிறுக்கல்கள் : My Click

கிறுக்கல்கள் : My Click: My Click
My Click
தேடிச்  சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ
                          
                        _  மஹா கவி சுப்ரமணிய பாரதி